முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காத்து வாக்குல ரெண்டு காதல் புத்தம் புதிய சீரியல்.. எந்த டிவி, நடிகர்கள் யார் யார், முழு விவரம்

சீரியல்

சன்-விஜய் டிவி போட்டி போட்டு புதிய தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

சன் டிவியில் விரைவில் வினோதினி தொடர் ஒளிபரப்பாக உள்ளது, வரும் மே 26ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரை தாண்டி துளசி என்ற சீரியலும் விரைவில் சன் டிவியில் வர உள்ளது.

விஜய் டிவியில் பூங்காற்று திரும்புமா என்ற சீரியல் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதேபோல் ஜீ தமிழில் அயளி என்ற சீரியல் விரைவில் தொடங்க இருக்கிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் புத்தம் புதிய சீரியல்.. எந்த டிவி, நடிகர்கள் யார் யார், முழு விவரம் | Kaathu Vaakula Rendu Kadhal Nee Serial Coming Soon

தனி ஒருவன் 2 படம் குறித்து மோகன் ராஜா கொடுத்த அப்டேட்.. எப்போது வரும்?

புதிய சீரியல்

இப்படி சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சியிலும் புதிய சீரியல்கள் களமிறங்க கலைஞர் டிவியில் வரப்போகும் தொடர் குறித்து தகவல் வந்துள்ளது.

அதாவது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற சீரியல் விரைவில் வர உள்ளதாம், இதில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த தகவலும் வந்துள்ளது. அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ, 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்