முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூர்யாவின் ரெட்ரோ பட OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

ரெட்ரோ

சூர்யாவின் கங்குவா படத்தின் தோல்விக்கு பின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் மே 1 – ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூர்யாவின் ரெட்ரோ பட OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Suriya Retro Movie Ott Release

நேற்று ஆர்த்தி வெளியிட்ட திடீர் அறிக்கை.. இன்று பாடகி கெனிஷா செய்த செயல் இணையத்தில் வைரல்

OTT ரிலீஸ்

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.  

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூர்யாவின் ரெட்ரோ பட OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Suriya Retro Movie Ott Release

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்