முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மினுமினுக்கும் உடையில் இளம் நடிகை கல்யாணி.. லேட்டஸ்ட் லுக்

கல்யாணி

பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சி தம்பதியின் மகள் தான் நடிகை கல்யாணி. இவர் சினிமாவில் நாயகியாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின், நாகர்ஜுனாவின் மகன் அகிலுடன் இணைந்து ஹலோ என்ற படத்தில் நடித்தார். முதல் படம் நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து சித்ரலஹரி, ரணரங்கள் என படங்கள் நடித்தார்.

தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் தான். பிறகு புத்தம் புதுக் காலை, மாநாடு போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் மினுமினுக்கும் உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,  

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்