முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா!

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் சிலப்பதிகார விழாவானது இன்றையதினம் (23.05.2025) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இடம்பெறவுள்ள நிகழ்வுகள் 

இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும்
பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா! | Silappathikara Festival In Jaffna

இதில் தமிழ் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகளான தமிழ் அமுதம், வழக்காடு மன்றம்,
கவியரங்கு, கதாப்பிரசங்கம், இலக்கிய ஆணைக்குழு, விவாத அரங்கு, பட்டிமன்றம்
போன்றன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்