முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் சடுதியாக குறைந்த எரிவாயு – மின்சார கட்டணம்

பிரித்தானியாவில் (United Kingdom), எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்கள் குறையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஜூலை மாதம் முதல் குறைந்த கட்டண குறைப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானிய ஆற்றல் ஒழுங்குமுறை அமைப்பான Ofgem, ஜூலை மாதம் முதல் ஆற்றல் கட்டணங்கள் ஏழு சதவிகிதம் குறைய இருப்பதாக தெரிவித்துள்ளது.

பவுண்டுகள் மிச்சம்

இதன் மூலம் பொதுமக்களுக்கு ஆண்டொன்றிற்கு 129 பவுண்டுகள் மிச்சமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சடுதியாக குறைந்த எரிவாயு - மின்சார கட்டணம் | Uk Slashes Energy Bill Rates 2025

ஜூலை மாதம் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் நிலையில், பிரித்தானியாவில் சுமார் ஒன்பது மில்லியன் குடும்பங்கள் இந்த விடயத்தால் பயனடைய இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பா முழுவதும் எரிவாயு சந்தை விலைகள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இந்த விலைகுறைப்பு சாத்தியமானதாக Ofgem தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்