முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அந்த காட்சிக்காக அஜித் படத்தை 5 முறை பார்த்தேன்.. சிம்பு உடைத்த ரகசியம்

தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன் திரிஷா நடனத்தில் ‘சுகர் பேபி’ என்ற 2-வது பாடல் வெளியானது.

அந்த காட்சிக்காக அஜித் படத்தை 5 முறை பார்த்தேன்.. சிம்பு உடைத்த ரகசியம் | Silambarasan Open Up About Ajith Movie

நாயகி திவ்யா துரைசாமியா இது.. லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க

ரகசியம் 

இந்நிலையில், தக் லைப்’ படத்தின் புரமோசனில் நடிகர் சிம்பு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை 5 முறை பார்த்ததாக கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” இந்த காலத்தில் பிடித்த படத்தின் காட்சிகளை எளிதாக கட் செய்து பகிர்ந்து விடுகிறார்கள். அப்போதெல்லாம் அந்த வசதி கிடையாது.

அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் கடைசியாக வரும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ நாதஸ்வர போர்ஷனை காண்பதற்காகவே அந்த படத்தை 4 முதல் 5 முறை பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.    

அந்த காட்சிக்காக அஜித் படத்தை 5 முறை பார்த்தேன்.. சிம்பு உடைத்த ரகசியம் | Silambarasan Open Up About Ajith Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்