முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கப்போகும் தமிழ் படம் என்ன தெரியுமா.. நடிகர் இவரா ?

 மீனாட்சி சவுத்ரி

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இது மட்டுமின்றி, தமிழில் இவர் ‘கொலை’, ‘சிங்கபூர் சலூன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கப்போகும் தமிழ் படம் என்ன தெரியுமா.. நடிகர் இவரா ? | Actress Meenakshi Next Movie With Vikram

இந்தாண்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த Top Cooku Dupe Cooku நிகழ்ச்சி இருக்கா?.. வெளியான தகவல்

நடிகர் இவரா ?

இந்நிலையில், இவர் தமிழில் அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, விக்ரமின் 63 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

நடிகை மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கப்போகும் தமிழ் படம் என்ன தெரியுமா.. நடிகர் இவரா ? | Actress Meenakshi Next Movie With Vikram

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்