தக் லைப்
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பிரம்மாண்ட படம் தக் லைப்.
மணிரத்னம்-கமல்ஹாசன் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள இந்த படத்தின் மீது மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக இன்று நடந்துள்ளது.
கமல்ஹாசன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் என படக்குழுவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கன்னட சினிமா நடிகர் சிவராஜ்குமார் மாஸ் ஸ்பீச் கொடுத்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,

