முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச நீதிமன்றத்தில் பல நகர்வுகள் – அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

சர்வதேசத்தின் பிடியிலிருந்து தேசிய மக்கள் சக்தியினர் தப்பிக்க முடியாது, எனவே அவர்கள் அதனை உணர்ந்து கொண்டு செயற்பட்டால் இலங்கைக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலம் உண்டு என்று பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

“வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறுவது போல இன அழிப்பு நடந்ததை நிரூபிப்பதற்கு எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் தர வேண்டும்.

அதற்கான முயற்சிகள் 2015, 2016இல் நடந்தது,
அது தோல்வியுற்றது நாங்கள் அறிந்த வரலாறு.

நீதிமன்றங்களில் இனப்படுகொலை என்று அறிவித்தது மிகவும் அரிது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு.. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்