முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவி சிவாங்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா?

சிவாங்கி 

பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.

விஜய் டிவியின் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் ‘குக் வித் கோமாளி’
நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆனது. இதன் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

அதன் பின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

விஜய் டிவி சிவாங்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா? | Sivaangi Net Worth On Special Of Her Birthday

முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டிய கவிஞர் சினேகன்.. அழகிய புகைப்படங்கள் இதோ

இவ்வளவா? 

இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய ஷிவாங்கியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடகியாக, நடிகையாக சம்பாதிப்பது மட்டுமின்றி இசை கச்சேரிகள் மற்றும் youtube சேனல் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் சிவாங்கியின் Net Worth சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

விஜய் டிவி சிவாங்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா? | Sivaangi Net Worth On Special Of Her Birthday

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்