முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை:பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலத்தை நீட்டிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆரம்ப காலத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத பரீட்சாத்திகளிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

[JA1MAW0
]

இணைய விண்ணப்ப முறைமை

அதன்படி, மறு திருத்தக் கோரிக்கைகளுக்கான இணைய விண்ணப்ப முறைமையை மே 28 முதல் மே 30, 2025 வரை மீண்டும் செயற்படத்த திணைக்களம் தீர்மானித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை:பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு | Review Of Al Exam Results

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்