ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் உள்ள பிரபலமான நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.
மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் அப்படியே விஜய் டிவி பக்கம் ராஜா ராணி என்ற சீரியல் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.

அதன்பின் அதே தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 நடித்தார், இடையில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்தார்.
கடைசியாக சன் தொலைக்காட்சியில் இனியா தொடர் நடித்தவர் அது முடிவடைய இன்னும் எந்த சீரியலும் கமிட்டாகவில்லை.

விஜய் டிவியில் தொடர்ந்து 3 சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
பிறந்தநாள்
இன்று சீரியல் நடிகை ஆல்யா மானசா பிறந்தநாள், அவரின் பிறந்தநாளை துபாசில் சொகுசு கப்பல் போன்ற காரில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
View this post on Instagram
அதோடு ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நடித்துள்ள Cleopatra என்ற பாடல் வெளியாகியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பாடல் ஆல்பம் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram

