பிரபாஸ்
பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபாஸ்.
இவர் சந்தீப் வங்கா இயக்கத்தில் Spirit என்ற படம் தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டுமில்லாமல் ஜப்பானீஸ், மாண்டரின், கொரிய மொழிகளிலும் வரப்போவதாக தெரிகிறது.

அயலி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் வரப்போகும் புதிய சீரியல்.. அட இவர்தான் வில்லியா?
இந்த படத்தில் வன்முறை அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

நாயகி சம்பளம்
இந்த படத்தில் முதலில் நாயகியாக தீபிகா படுகோனே தான் நடிக்க இருந்தார், ஆனால் அவர் திடீரென படத்தில் இருந்து விலக அவருக்கு பதில் அனிமல் பட புகழ் நடிகை Tripti Dimri நாயகியாக கமிட்டானார்.
தற்போது என்ன தகவல் என்றால் ஸ்பிரிட் படத்தில் நாயகியாக நடிக்க திரிப்திக்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


