நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை 2020ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு குடும்பத்துடன் தான் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார் காஜல்.


அடுத்த படம் பற்றி பரவிய வதந்தி.. இயக்குனர் மணிரத்னம் மறுப்பு
மகன் போட்டோஸ்
இந்நிலையில் காஜல் தற்போது தனது மகன் உடன் இருக்கும் அழகிய ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதோ பாருங்க.






