முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கில் கமல்ஹாசனின் தக் லைஃப் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப் 

தமிழ் சினிமாவில் 37 வருடத்திற்கு பிறகு கமல்-மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப்.

கமலுடன், த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் படு மாஸாக படத்தின் புரொமோஷன் செய்து வருகிறார்கள்.

ப்ரீ புக்கிங்கில் கமல்ஹாசனின் தக் லைஃப் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Kamal Haasan Thug Life Movie Pre Booking Details

ப்ரீ புக்கிங்

பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்கில் கமல்ஹாசனின் தக் லைஃப் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Kamal Haasan Thug Life Movie Pre Booking Details

வெனிநாட்டில் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் இப்படம் இதுவரை அங்கு ரூ. 40 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்