சூர்யா – ஜோதிகா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க, காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல், உயிரில் கலந்தது ஆகிய படங்களில் ஜோடிகளாக நடித்துள்ளனர்.
இணைந்து பணியாற்றி வரும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் 2009ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா எனும் ஒரு மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.


Jinn The Pet திரை விமர்சனம்
கடந்த சில ஆண்டுகளாக முன் தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பைக்கு சென்றனர். இது சர்ச்சையானது. பின் இதுகுறித்து சூர்யா – ஜோதிகா விளக்கம் அளித்தனர்.
பட்டமளிப்பு விழா
இந்த நிலையில், இந்த ஆண்டு சூர்யா – ஜோதிகா மகள் தியா தனது படிப்பை மும்பையில் முடித்துவிட்டார். இன்று அதற்கான பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. சூர்யா – ஜோதிகா இருவரும் தங்களது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..



