முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தக் லைப் கர்நாடகாவில் தடை.. கமலுக்கு இத்தனை கோடி நஷ்டமா?

நடிகர் கமல்ஹாசன் கன்னடம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக அரசியல்வாதிகள் பலரும் கூறிய நிலையில், ‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது’ என கமல் உறுதியாக கூறிவிட்டார்.

‘தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது’ என தான் அவர் பேசியது தான் பிரச்சனைக்கு காரணம். “நான் எதுவும் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன்” என அவர் உறுதியாக கூறிவிட்டார்.

தக் லைப் கர்நாடகாவில் தடை.. கமலுக்கு இத்தனை கோடி நஷ்டமா? | Thug Life Ban In Karnataka Producer Loss Amount

தக் லைப் தடை.. நஷ்டம் எத்தனை கோடி ?

இந்நிலையில் கமல் நடித்த தக் லைப் படத்தை கர்நாடகத்தில் வெளியிட மாட்டோம் என கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தக் லைப் கர்நாடக உரிமை 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். படம் அங்கு ரிலீஸ் ஆகவில்லை என்றால் சுமார் 20 – 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

தக் லைப் கர்நாடகாவில் தடை.. கமலுக்கு இத்தனை கோடி நஷ்டமா? | Thug Life Ban In Karnataka Producer Loss Amount   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்