முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்:சரோஜா சாவித்ரி

நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விவகார அமைச்சர் சரோஜா
சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் நேற்று (30) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு ஏற்படும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும்
பாதுகாக்க பல்துறை பொறிமுறை ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் பெண்கள் மற்றும்
சிறுவர்கள் விவகார அமைச்சு செயற்பட்டு வருகிறது.

பயனுள்ள அவதானிப்புகள்

சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான இந்த பன்முகத்தன்மை
கொண்ட பொறிமுறையின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்:சரோஜா சாவித்ரி | We Must Work Together Protect Children Saroja

மேலும், இந்த
பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையை நிறுவதற்கு ஜனாதிபதி, சுகாதாரம் மற்றும்
ஊடக அமைச்சு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஆகியோர் இந்த
பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையை நிறுவ உத்தரவிட்டனர்.

அமைச்சுக்களின்
அமைச்சர்களினால் பெறப்பட்ட பயனுள்ள அவதானிப்புகள் மற்றும் திட்டங்கள்
குறித்தும் எமது அரசாங்கத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தெளிவுபடுத்தல்

அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் சிறுவர்களை
பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையின்
நிர்வாகம் மற்றும் செயல்முறை மற்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம்
மற்றும் நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் துறை ஆகியவற்றை
மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் விளக்கினார்.

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்:சரோஜா சாவித்ரி | We Must Work Together Protect Children Saroja

இந்த
பொறிமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்