முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தக் லைஃப்

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும் படம் தக் லைஃப்.

தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Silambarasan Tr Salary For Thug Life Movie

இப்படத்தில் கமல் ஹாசனுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு என்று பார்க்கமாட்டேன்.. நடிகை ராஷ்மிகா மந்தனா பேச்சு

சிம்புவின் சம்பளம்

இந்த நிலையில், இப்படத்தில் கமல் ஹாசனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 40 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Silambarasan Tr Salary For Thug Life Movie

அவருடைய திரையுலக வாழ்க்கையில் வாங்கிய அதிக சம்பளம் இதுவே என்கின்றனர். கமலுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால்தான் இவ்வளவு பெரிய சம்பளம் சிம்புவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்