முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேடப்படும் பிள்ளையானின் அலுவலக சகாக்கள்: சிக்கப்போகும் முக்கியபுள்ளி

கடந்த 30 ம் திகதி அதிரடியாக மட்டக்களப்பு வாவி கரையில் அமைந்துள்ள பிள்ளையானின் மர்ம அலுவலகத்துள் நுழைந்த குற்றப்புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள் அங்கு விசேட அதிரடிப்படையின் ஆதரவுடன் நிகழ்த்திய சோதனை நடவடிக்கைகளில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் தொடர்பில் அரச தரப்பு மௌனம் சாதித்து வருகின்றது.

அங்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பிலும் பிள்ளையானின் அலுவலகத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் பிள்ளையானடிவிவகாரத்தில் ஏற்பட்டுள்ள சில பாரிய திருப்புமுனைகள் தொடர்பிலும்

இந்த விசாரணைகளை ஒரு மாதத்துள் முடித்து
பிள்ளையானின் குற்றங்கள் தொடர்பில் ஒரு தீர்க்கமான வெளிப்படுத்தலுக்கு அரசு ஏன் அவசரம்காட்டுகிறது.

என்பது பற்றியும் அரச தரப்பு சாட்சியங்களான பிள்ளையானின் சகாக்கள் தொடர்பிலும் அவர்கள் புலனாய்வாளர்களிடமும் எமது ஊடகத்திடமும் கூறிய மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்