முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் நாயகி இவரா?..

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து மதராஸி திரைப்படம் வெளியாக உள்ளது, செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மதராஸி திரைப்படம் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாக தகவல்கள் வந்தன.

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் நாயகி இவரா?.. | Sivakarthikeyan New Movie Heroine Details

அடுத்த படம்

இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார்.

டைம் டிராவல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என கூறப்படுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகி என கூறப்பட்டு வந்த நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் நாயகி இவரா?.. | Sivakarthikeyan New Movie Heroine Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்