முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு நிபந்தனை: பூர்த்தி செய்ய தயாராகும் அநுர அரசாங்கம்

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு, நாடாளுமன்ற
ஒழுங்குப்பத்திரத்துக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக, வணிகங்கள் தங்கள் நன்மை பயக்கும் உரிமையாளர்களை வெளியிட
கட்டாயப்படுத்தும் வகையில் இந்த வரைவு அமையவுள்ளது.

வரைவு 

இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு கட்டமைப்பு
அளவுகோலை பூர்த்தி செய்கிறது.

FATE என்ற Financial Action Task Force (நிதி நடவடிக்கை பணிக்குழு)
தரநிலைகளை கொண்டுள்ள இந்த வரைவு, பணமோசடி, பயங்கரவாத்துக்கான நிதியுதவி
போன்றவைக்கு எதிரான சர்வதேச வழிகாட்டுதல்களின் தொகுப்பாக அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு நிபந்தனை: பூர்த்தி செய்ய தயாராகும் அநுர அரசாங்கம் | Imf Condition Anura Prepared To Do In Government

நன்மை பயக்கும் உரிமை என்பது ஒரு நிறுவனத்தை “இறுதியில்” கட்டுப்படுத்தும்
அல்லது பயனடையும் நபர்களைக் குறிக்கிறது,

அவர்கள் வணிகம் ஒன்றின் அதிகாரப்பூர்வ, சட்டப்பூர்வ உரிமையாளராக
இல்லாவிட்டாலும் கூட, ஒரு சட்டப்பூர்வ நிறுவனத்தின் பின்னால் உள்ள “உண்மையான”
உரிமையாளர் அல்லது கட்டுப்படுத்தும் கட்சியாக இருப்பார்.

நன்மை பயக்கும் உரிமை

இந்தநிலையில், நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள வரைவு, நிறுவனப் பதிவாளரிடம்
கோரப்பட்டால், ஒரு நிறுவனத்தின் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் விபரங்களை
பொதுமக்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கும் உரிமையை வழங்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு நிபந்தனை: பூர்த்தி செய்ய தயாராகும் அநுர அரசாங்கம் | Imf Condition Anura Prepared To Do In Government

நன்மை பயக்கும் உரிமையின் வெளிப்படைத்தன்மை என்ற வரைவு, சட்டவிரோத நிதிகளை
மறைத்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மிகவும் கடினமாக்குகிறது.

ஊழல், பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சிறப்பாகக்
கண்காணித்து விசாரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்