முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா? மாஸ் கூட்டணி

கமல் ஹாசன்

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளிவந்தது. நாயகன் படத்திற்கு பின் மணி ரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் கமல் நடித்திருந்தார்.

ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மோசமான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா? மாஸ் கூட்டணி | Kamal Going To Produce A Movie With Suriya

விஜய்யின் 'ஜனநாயகன்' பட விநியோக உரிமை.. அவரே எடுத்த அதிரடி முடிவு, என்ன தெரியுமா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட விநியோக உரிமை.. அவரே எடுத்த அதிரடி முடிவு, என்ன தெரியுமா?

நடிப்பை தாண்டி கமல், ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை வெளியிட்டது.

மாஸ் கூட்டணி 

தொடர்ந்து, தக் லைஃப் படத்தை தயாரித்து வெளியிட்டனர். தற்போது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ‘வீர தீர சூரன்’ பட இயக்குநர் அருண் குமாரின் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து கேள்வி எழுந்து வந்த நிலையில், சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா? மாஸ் கூட்டணி | Kamal Going To Produce A Movie With Suriya

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்