முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அகில் அக்கினேனி திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி ஷர்ட் இத்தனை லட்சமா?

அகில் 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் இரண்டாவது மகன் அகிலுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் அகில் தனது நீண்டநாள் காதலி ஜைனப் ரவ்ட்ஜியை சிம்பிளான முறையில் திருமணம் செய்துகொண்டார்.
உறவினர் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர்.

பின் கோலாகலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு, நானி, கன்னட நடிகர் சுதீப், யஷ், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அகில் அக்கினேனி திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி ஷர்ட் இத்தனை லட்சமா? | Actor Mahesh Babu Shirt Price Details

டி ஷர்ட் விலை

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகேஷ் பாபு குறித்து ஒரு பேச்சு வைரலாகி வருகிறது.

மகேஷ் பாபு, அகில் அக்கினேனி திருமணத்திற்காக அணிந்துவந்த டி ஷர்ட் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாம்.
பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் இந்த டி ஷர்ட் விலை இத்தனை லட்சமா என ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர். 

அகில் அக்கினேனி திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி ஷர்ட் இத்தனை லட்சமா? | Actor Mahesh Babu Shirt Price Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்