பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே பிசியான நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த மே 1- ம் தேதி சூர்யாவுடன் இணைந்து நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியானது. படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.


திருமணமாகி 1 ஆண்டு நிறைவு, நடிகர் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா?
இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வீடியோ
இந்நிலையில், பார்லே- ஜி பிஸ்கட் தொடர்பான தனது சுவையான நினைவுகளை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பது போன்று உணரவைக்கும்.
அதில் ஒன்று தான், பார்லே – ஜி பிஸ்கட்டை டீ-யில் நினைத்து சாப்பிடுவது” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram

