முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தயாரிப்பாளர் செய்த மோசமான செயல்.. ஐஸ்வர்யா ராய் அதிரடியாக எடுத்த முடிவு

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் மிகவும் பாப்புலர் ஆன நடிகையாக வலம் வருகிறார். அவர் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு மீ டூ புகார் உலக அளவில் பிரபலமாக இருந்த ஒன்று. ஆனால் அதற்கு முன்பு ஐஸ்வர்யா ராய் பெண்களிடம் தவறாக நடந்த நபருக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா.

தயாரிப்பாளர் செய்த மோசமான செயல்.. ஐஸ்வர்யா ராய் அதிரடியாக எடுத்த முடிவு | I Refuse To Work With A Woman Beater Aishwarya Rai

அதிரடி முடிவு

தயாரிப்பாளர் Gaurang Doshi என்பவர் அவரது காதலி நடிகை ஃப்ளோரா சைனி என்பவரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். அது பற்றி அறிந்த நடிகை ஐஸ்வர்யா உடனே அந்த தயாரிப்பாளரின் படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

“I refuse to work with a woman beater,” என அவர் அதிரடியாக அப்போதே அவர் கூறி இருக்கிறார். 

தயாரிப்பாளர் செய்த மோசமான செயல்.. ஐஸ்வர்யா ராய் அதிரடியாக எடுத்த முடிவு | I Refuse To Work With A Woman Beater Aishwarya Rai

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்