முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்

ஜிவி பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் களமிறங்கியவர்.

வெயில் என்ற படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கியவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுத்தது.
அதற்கு முன் ஜென்டில்மேன் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானவர் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Music Directorgv Prakash Kumar Net Worth Details

விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13, இந்த ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் Trap City என்ற படத்தில் நடிக்கப் போகிறார், மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Music Directorgv Prakash Kumar Net Worth Details

சொத்து மதிப்பு

ஜி.வி.பிரகாஷ் பிரபல பாடகி சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல் | Music Directorgv Prakash Kumar Net Worth Details

இன்று 39வது பிறந்தநாளை கொண்டாடும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என கலக்கி வரும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்