முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்லீ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்த அல்லு அர்ஜுன்.. முழு விவரம்

அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புஷ்பா.

இரண்டு பாகங்களாக படம் வெளியாக செம வசூல் வேட்டை நடத்தியது.
தற்போது அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படம் நடிக்க உள்ளார்.

படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்.. உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல்..

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சைன்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்தை மையமாக கொண்டு படம் உருவாக உள்ளது. சமீபத்தில் இந்த பிரம்மாண்ட படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அட்லீ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்த அல்லு அர்ஜுன்.. முழு விவரம் | Actor Allu Arjun Next Movies Line Up Details

அடுத்தடுத்த படம்

தற்போது அல்லு அர்ஜுன் அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அட்லீ படத்தை முடித்த கையோடு பசில் ஜோசப், பிரசாந்த் நீல் ஆகியோருடன் அடுத்தடுத்து படங்கள் நடிக்க உள்ளாராம். 

அட்லீ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்த அல்லு அர்ஜுன்.. முழு விவரம் | Actor Allu Arjun Next Movies Line Up Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்