கலா மாஸ்டர்
சினிமா என்றாலே ஆண்கள் ராஜ்ஜியம் அங்கு பெண்களால் சாதிக்க முடியாது என்ற எண்ணம் இருந்தது.
அப்படி இருந்த காலகட்டத்தில் நடனத்தில் சாதனைகள் செய்து பெண் நடன கலைஞர்களாக சாதனை செய்து வந்தவர் தான் கலா மாஸ்டர்.
இவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி 40 வருடங்கள் ஆனதையடுத்து பிரபலங்களால் கொண்டாடப்பட்டது.
அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் சொன்ன விஷயங்கள் இதோ,

