முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா

விஜய் சேதுபதி

கடந்த ஆண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Joins Vijay Sethupathi Movie

AK 64 படத்திற்காக அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா! என்னது இத்தனை கோடியா

தலைவன் தலைவி படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படத்தை இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார்.

நடிகை சார்மி கவுர், பூரி ஜெகநாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

சம்யுக்தா மேனன்

இந்த நிலையில், பிரபல நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Joins Vijay Sethupathi Movie

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, தமிழில் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தற்போது பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்