முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் (USA) கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே நேற்று (16) இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் விமானத்தில் பயணித்தவர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்துக்கான காரணம்

விபத்தில் காயமடைந்த 2 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம் | Plane Crashes Into Hangar Roof At Kansas Airport

விமான விபத்துக்கான காரணம் குறித்து பொறுப்பதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்