முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகளவில் சாதனை படைத்த சின்மயி-ன் முத்த மழை பாடல்.. என்ன தெரியுமா?

தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.

படத்தின் பெரிய ஹைலைட்டாக மாறியது முத்த மழை பாடல். தமிழில் தீ பாடியதைவிட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியது மிகப்பெரிய ட்ரெண்டானது.

உலகளவில் சாதனை படைத்த சின்மயி-ன் முத்த மழை பாடல்.. என்ன தெரியுமா? | Chinmayi Thug Life Song Goes Trending

எப்படி கடந்து செல்வது, என் மகன்களையும் சேர்த்து.. ஆர்த்தியின் எமோஷ்னல் பதிவு

என்ன தெரியுமா? 

இந்நிலையில், தற்போது சின்மயி வெர்ஷன் உலகளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

அதாவது, யூ டியூபில் சின்மயி பாடிய பாடல் டாப் 100 – ல் உலகளவில் 10 – வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் 8 – வது இடத்தை பிடித்துள்ளது. இதனால், சின்மயின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

உலகளவில் சாதனை படைத்த சின்மயி-ன் முத்த மழை பாடல்.. என்ன தெரியுமா? | Chinmayi Thug Life Song Goes Trending

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்