முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடன் மறுசீரமைப்பு செயன்முறை: உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இலங்கை மற்றும் பிரான்ஸ்

இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வெளிநாட்டு கடன்
மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடன் இருப்பு மீள் அட்டவணை

இந்த இருதரப்பு உடன்படிக்கையின் மூலம், 2042 வரை 390 மில்லியன் யூரோ கடன்
இருப்பு மீள் அட்டவணைப்படுத்தப்படுகிறது.

கடன் மறுசீரமைப்பு செயன்முறை: உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இலங்கை மற்றும் பிரான்ஸ் | Srilanka France Agreement

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறுவர்தன மற்றும் பிரான்ஸ் சார்பில்
பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம், அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவிச்
செயலாளரும் திறைசேரி பணிப்பாளர் நாயகமுமான விலியம் ரூஸ் ஆகியோர் இந்த
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

நிதியமைச்சு கூறும் விடயம்

இலங்கை மற்றும் பிரான்ஸிற்கு இடையிலான வலுவான மற்றும் நீண்ட கால இருதரப்பு
உறவுகளை மேலும் பலப்படுத்த இந்த கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை உதவும் என்று
இலங்கையின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்