முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு புகையிரத கடவையில் விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் உள்ள
புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்தில் மோதுண்ட நிலையில் ஒருவர்
படுகாயமடைந்துள்ளார்.

கூழாவடியில் உள்ள புகையிரத கடவை புகையிரதம் செல்லும் நேரத்தில் மூடப்படாத
நிலையில் அதன் ஊடாக கடக்க முனைந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இதன்போது காரினை செலுத்திச்சென்றவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து

புகையிரத கடவையில் கடமையாற்றும் புகையிரத கடவையாளர் இன்மையினால் தொடர்ச்சியாக
கடவை ஊடாக பயணிப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகிவருகின்றனர்.

மட்டக்களப்பு புகையிரத கடவையில் விபத்து: ஒருவர் படுகாயம் | Accident At Batticaloa Railway Crossing

இது தொடர்பில் பல தடவைகள் ஊடகங்க்ள வாயிலாக கொண்டுவரப்பட்டபோதிலும் இதுவரையில்
நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்