முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிருடன் இருக்க முடியாது : ஈரான் ஆன்மிக தலைவருக்கு இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

ஈரான் ஆன்மிக தலைவர் அயதுல்லா அலி கமேனி தொடர்ந்து உயிருடன் இருக்க முடியாது என்று இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இஸ்ரேல் நாட்டை அழிக்க முயற்சிக்கும் ஈரான் நாடும், அந்நாட்டின் சர்வாதிகாரியான தலைமை ஆன்மிக தலைவருமான அயதுல்லா அலி கமேனியும் தொடர்ந்து உயிருடன் இருக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் தெரிவித்தார்.

இஸ்ரேல் வைத்தியசாலை மீது தாக்குதல்

இதேவேளை இஸ்ரேல் – ஈரான் இடையேயான தாக்குதல் 7-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 40 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

உயிருடன் இருக்க முடியாது : ஈரான் ஆன்மிக தலைவருக்கு இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் | Israel Says Irans Supreme Leader Cannot Continue

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்ளுக்கு பதிலடியாக ‘ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்