முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்டகாசமாக வந்தது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் அப்டேட்… ரசிகர்களே சம்பவம் செய்ய தயாரா?

ஜனநாயகன்

விஜய், தமிழ் சினிமாவை தனது படங்கள் மூலம் பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வருபவர்.

திருவிழா இல்லை என்றாலும் இவரது படம் ரிலீஸ் என்றாலே திருவிழா கோலமாக இருக்கும். கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார், இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

அட்டகாசமாக வந்தது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் அப்டேட்... ரசிகர்களே சம்பவம் செய்ய தயாரா? | Vijay Jananayagan Movie First Update

அப்டேட்

வரும் ஜுன் 22, நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில் அன்று ஜனநாயகன் படத்தின் அப்டேட் வருமா என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வரும் ஜுன் 22ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் 12 AM வெளியாகவுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்