முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் சரிகமப மேடை ஏறிய திவினேஷ் : நடுவர் ஸ்ரீனிவாஸ் செய்த செயல்

சரிகமப சீசன் 5 Duet சுற்றில் கடந்த சீசன் 4 போட்டியாளர் திவினெஷ் கலந்துகொண்டுள்ளார். 

சரிகமப நிகழ்ச்சி இப்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

இந்த நிலையில், சரிகமப சீசன் 5 Duet சுற்றில் கடந்த சீசன் 4 போட்டியாளர் திவினெஷ் கலந்துகொண்டுள்ளார். இவருடன் போட்டியாளர் பிரதீபா சேர்ந்து பாடல் பாடியுள்ளார்.

சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்திக்கொண்டு வருகின்றது. அதாவது கடந்த வாரத்துடன் Introduction Round நடைபெற்று முடிந்தது.

இதனை தொடர்ந்து இந்த வாரம் Duet Round போட்டியாளர்களுக்கு இடையிலான முதல் போட்டி சுற்று ஆரம்பமாகி உள்ளது. இதில் இரண்டு இரண்டு போட்டியாளர்கள் பங்கு பற்றி பாடல் பாடுவார்கள்.

இந்த நிலையில் தற்போது வெளியாகிய காணொளியின்படி கடந்த சீசன் 4 போட்டியாளர் திவினேஷ் மற்றும் இந்த சீசன் 5 போட்டியாளர் பிரதீபா மலர்ந்தும் மலராத பாடலை பாடி நடுவர் ஸ்ரீனிவாஸ் அழ வைத்துள்ளார்.

https://www.youtube.com/embed/_K8WGLhnNgs

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்