முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மிகப்பெரிய ஆபத்தில் ஈரானின் முக்கிய அணு உலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஈரானில் (Iran) உள்ள புஷேர் அணு உலை மீது குண்டு வீசப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது என்றும் புகுஷிமா அளவிலான விபத்தினை அது ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (International Peace Research Institute) விடுத்துள்ளது.

இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் உலை அதன் கட்டிடத்திற்குள் உருகி சிறிய அளவிலான வாயுவை சுற்றுச்சூழலுக்கு வெளியிடக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவி

ரஷ்யாவால் கட்டப்பட்ட புஷேர் அணுமின் நிலையத்தில் உள்ள எந்த உலையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டால் ரஷ்யா அதிக பிரச்சினையை எதிர்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஆபத்தில் ஈரானின் முக்கிய அணு உலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Iran S Main Nuclear Reactor At Risk

புஷேர் அணு உலை, ஈரானில் அமைந்துள்ள ஒரு முக்கியமான அணுமின் நிலையமாகும், இது ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றது.

அணு உலைகள்

இதில் இரண்டு பெரிய அணு உலைகள் (VVER-1000 வகை) உள்ளன, ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டவை.

மிகப்பெரிய ஆபத்தில் ஈரானின் முக்கிய அணு உலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Iran S Main Nuclear Reactor At Risk

தற்போது, முதல் உலை செயல்பாட்டில் உள்ளது ஆனால் இரண்டாவது உலை இன்னும் கட்டுமான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்