இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிற்கு எழுத்து மூலம் ஆவணம் சமர்ப்பிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று(23) நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த ஆவணங்களை கொடுக்க விடாமல் தடுப்பதற்கு பல சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் புதிய அரசாங்கம் வந்தவுடன் எந்தவொரு பிரச்சினையும் என சில தரப்பினர் காட்ட முயல்வதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

