முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமீர் கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’ படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சித்தாரே ஜமீன் பர்

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, இன்று இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்தான் சித்தாரே ஜமீன் பர்.

இப்படத்தை இயக்குநர் கே.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். இவர் தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதன்பின் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார்.

அமீர் கானின்

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல்

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா…வைரல்

அதை தொடர்ந்து இவர் இயக்கியிருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து நடிகை ஜெனிலியா நடித்துள்ளார்.

வசூல் 

கடந்த ஜூன் 20ம் தேதி திரைக்கு வந்த சித்தாரே ஜமீன் பர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நான்கு நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் கடந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 110 கோடி வசூல் செய்துள்ளது. 

அமீர் கானின்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்