முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் வெற்றிக் கூட்டணி அமைக்கும் நடிகர் தனுஷ்.. யாருடன் இணைகிறார் தெரியுமா?

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகியுள்ளது.

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தமிழகத்தை தாண்டி தெலுங்கில் செம ஹிட்டடித்துள்ளது.

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கூட ஆந்திராவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

மீண்டும் வெற்றிக் கூட்டணி அமைக்கும் நடிகர் தனுஷ்.. யாருடன் இணைகிறார் தெரியுமா? | Dhanush Back To His Hit Combo

கோலங்கள் சீரியலால் நடிகர் ஆதிக்கு மிஸ்ஸான முக்கிய நடிகரின் படம்... அவரே பகிர்ந்த தகவல்

கோலங்கள் சீரியலால் நடிகர் ஆதிக்கு மிஸ்ஸான முக்கிய நடிகரின் படம்… அவரே பகிர்ந்த தகவல்

அடுத்த கூட்டணி

தற்போது தனுஷின் புதிய படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. தனுஷ் அடுத்து லப்பர் பந்து பட புகழ் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் படம் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படம் குறித்து என்ன தகவல் என்றால் அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. DnA காம்போ மீண்டும் இணைய உள்ளார்கள் என்ற தகவல் வர ரசிகர்கள் இப்பட பாடல்களுக்காக இப்போதில் இருந்தே ஆவலாக உள்ளனர். 

மீண்டும் வெற்றிக் கூட்டணி அமைக்கும் நடிகர் தனுஷ்.. யாருடன் இணைகிறார் தெரியுமா? | Dhanush Back To His Hit Combo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்