முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேல் – ஈரான் போர்நிறுத்தம் : சந்தேக கண்ணுடன் பார்க்கும் ரஷ்யா

இஸ்ரேல்(israel) – ஈரான் (iran)இடையே போர்நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது எனவும் ரஷ்ய(russia) வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

மேலும், “அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டிடமும் கட்டார், ஈரான் நாட்டிடமும் அமைதி பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதனால் இப்போது முடிவுக்கு வருவது சாத்தியமானது அல்ல. எந்த இறுதி முடிவுகளையும் இப்போது கூற முடியாது” என்று குறிப்பிட்டார்.

ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவு

மேலும் ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் : சந்தேக கண்ணுடன் பார்க்கும் ரஷ்யா | Ussia Backs Israel Iran Ceasefire Unsure How Long

முன்னதாக நேற்று(திங்கள்கிழமை) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமி புடினை ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்