முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்போ சிவ சம்போ, 16ம் வருடத்தில் சூப்பர் ஹிட்டான நாடோடிகள்… மொத்த வசூல் விவரம்

நாடோடிகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி இருந்தது.

குடும்ப வாழ்க்கையும் நட்பையும் காதலையும் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்பு தான் இப்படம்.
நட்பு சம்பந்தப்பட்ட படங்களில் இந்த படம் டாப்பில் இடம் பிடிக்கும்.

சுந்தர் சி பாபு இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் செம ஹிட் தான்.

கிருஷ்ணாவின் போதைப்பொருள் பரிசோதனை ரிசல்ட் வெளிவந்தது, திடீர் திருப்பம்

சிறந்த நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் வெளியாகி 16 வருடத்தை எட்டிவிட்டது, இப்போதும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
2009ம் ஆண்டு வெளியான இப்படம் இப்போது ரூ. 35 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது. 

சம்போ சிவ சம்போ, 16ம் வருடத்தில் சூப்பர் ஹிட்டான நாடோடிகள்... மொத்த வசூல் விவரம் | 16 Years Of Sasikumar Nadodigal Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்