முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியலில் என்ட்ரி? நடிகர் விஜய் ஆண்டனியின் அதிரடி பதில்.. ரசிகர்கள் ஷாக்

விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதன்பின், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேலாயுதம், வேட்டைக்காரன்’ என தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்து வந்தார். தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, அதில் பல படங்களில் ஆல்பம் ஹிட் கொடுத்தார்.

இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின், சலீம், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.

அரசியலில் என்ட்ரி? நடிகர் விஜய் ஆண்டனியின் அதிரடி பதில்.. ரசிகர்கள் ஷாக் | Vijay Antony About Political Entry

சூரியின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குநர்.. எதிர்பார்க்காத மாஸ் கூட்டணி

அதிரடி பதில் 

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி அரசியல் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு கிடையாது.

50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.    

அரசியலில் என்ட்ரி? நடிகர் விஜய் ஆண்டனியின் அதிரடி பதில்.. ரசிகர்கள் ஷாக் | Vijay Antony About Political Entry

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்