முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் மீண்டும் ஈரான்-இஸ்ரேல் போர்: ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேலுக்கு (Israel) இடையிலான போர் மீண்டும் விரைவில் தொடங்கலாம் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த வாரம் ஈரானுடன் பேச உள்ளோம்.

இருவரும் சண்டை

நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் எனக்குத் தெரியவில்லை, ஈரான் மற்றும் இஸ்ரேல் சோர்வாக இருக்கிறார்கள்.

விரைவில் மீண்டும் ஈரான்-இஸ்ரேல் போர்: ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை | Trump Warns Of Renewed Iran Israel War Soon

அவர்கள் மிகவும் மோசமாக சண்டையிட்டனர், பின் இருவரும் சண்டையை நிறுத்த முடிவு செய்தனர்.

அணு ஆயுதம்

ஒரு நாள் போர் தொடங்கலாம் என நினைக்கிறேன், அது விரைவில் தொடங்கலாம்.

விரைவில் மீண்டும் ஈரான்-இஸ்ரேல் போர்: ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை | Trump Warns Of Renewed Iran Israel War Soon

ஒப்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

அணு ஆயுதம் வேண்டாம் என்று நாங்கள் விரும்புகிறோம் மற்றும் அணு ஆயுதத்தை நாங்கள் அழித்தோம்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்