முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறை வாழ்க்கைக்கு அஞ்சவில்லை : கெஹெலிய வீராப்பு

தாம் சிறை வாழ்க்கைக்கு அஞ்சவில்லை எனவும் நீதி தேவதை தம்மைக் காப்பாற்றுவாள் எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) தெரிவித்துள்ளார். 

கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையம் நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

 கெஹெலிய குடும்பத்தின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கெஹெலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் 43 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

சிறை வாழ்க்கைக்கு அஞ்சவில்லை : கெஹெலிய வீராப்பு | Keheliya Not Afraid Of Prison Life

 இது தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது

“இந்த அரசு என் மீதும், என் குடும்பம் மீது ஆதாரம் இல்லாத போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது.

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைத்து வாழ்நாள் முழுவதும் துன்புறுத்த இந்த அரசு முயற்சிக்கின்றது.

சிறை வாழ்க்கைக்கு அஞ்சவில்லை : கெஹெலிய வீராப்பு | Keheliya Not Afraid Of Prison Life

சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதி தேவதை எம்மைக் காப்பாற்றுவாள்.” எனதெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்