முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

21 நாட்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மாதவன்.. எப்படி தெரியுமா

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்துள்ளார். இந்த நிலையில், ராக்கெட்டரி படத்திற்காக மாதவன் தனது உடல் எடையை ஏற்றி இருந்தார். அந்த உடல் எடையை 21 நாட்களில் மாதவன் குறைத்துள்ளார். அதை அவர் எப்படி செய்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

21 நாட்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மாதவன்.. எப்படி தெரியுமா | Madhavan 21 Days Weight Loss Secret

உடல் எடையை குறைத்தது எப்படி?

21 நாட்களில் தான் எப்படி உடல் எடையை குறைந்தேன் என்பது குறித்து நடிகர் மாதவன் பேசும்போது, அதற்கு தனக்கு உதவிய விஷயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் மாதவன் உடல் எடையை குறைப்பதற்காக Intermittent fasting எனப்படும் முறையை பின்பற்றி இருக்கிறார்.

விஜய் டிவி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளின் நேரம் திடீர் மாற்றம்... முழு விவரம்

விஜய் டிவி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளின் நேரம் திடீர் மாற்றம்… முழு விவரம்

Intermittent fasting என்றால் என்ன?

Intermittent fasting என்றால், குறிப்பிட்டகால இடைவேளையில் மட்டும் உணவை உட்கொள்வதாகும்.

இது எடையை குறைக்க உதவுவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பெரும்பாலானவர்கள் 16/8 முறையை பின்பற்றுகின்றனர்.

அதாவது, மதியம் 12 மணிக்கு சாப்பிடுகிறார்கள் என்றால், அதற்குள் இரண்டாவது உணவாக இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இதன்பின், அடுத்த 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இதனால் எடை நன்றாக குறையும் என்கின்றனர்.

21 நாட்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மாதவன்.. எப்படி தெரியுமா | Madhavan 21 Days Weight Loss Secret

அது மட்டுமின்றி, தான் சாப்பிடும் உணவை சுமார் 45-60 முறை மென்று சுவைத்து சாப்பிட்டு இருக்கிறார். தனது இரவு உணவை 6.45 மணிக்குள் முடித்துக்கொள்கிறார். காலை நடைப்பயிற்சி மற்றும் இரவில் ஆழ்ந்த தூக்கம் ஆகியவை இவருக்கு உடல் எடையை குறைக்க உதவியிருக்கிறது.

Diet-ல் நிறைய பழச்சாறுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பச்சை காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். அதோடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடவே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.