Northern Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் பதவியேற்றார்.
வரவேற்பு நிகழ்வு
பதவியேற்கும் நிகழ்வு மற்றும் வசந்தி அரசரத்தினத்தை வரவேற்கும் நேற்றைய தினம் (30.06.2025) இடம்பெற்றன.

இதன்போது, SLIIT வடக்கு பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது என குறித்த பல்கலைக்கழகம் சார்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய துணைவேந்தரை வரவேற்கும் நிகழ்வில், தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




















