முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உங்களுக்கு இந்த தகவல் தெரியுாமா?

சுவிஸ் (Switzerland) குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு ஆங்கிலத்தில் விண்ணப்பித்தால், சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றில் மீண்டும் விண்ணப்பம் செலுத்துமாறு உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும். 

அதற்கு என்ன காரணம் என்றால், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான நிபந்தைகளில் ஒன்று, நீங்கள் தேசிய மொழிகளில் ஒன்றில் புலமை பெற்றிருக்கவேண்டும் என்பதாகும். 

சுவிஸ் குடியுரிமை

விண்ணப்பப் படிவத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றில்தான் பதிலளிக்கவேண்டும்.

சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உங்களுக்கு இந்த தகவல் தெரியுாமா? | Swiss Citizenship Cant To Apply In English

சுவிஸ் மாகாணச் செயலகத்தின் விதிகளின்படி, சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், பேசுவதில் B1மட்டத்திலும், எழுதுவதில் A2 மட்டத்திலும் தகுதி பெற்றிருக்கவேண்டும். 

அதற்குக் காரணம், சுவிஸ் சட்டப்படி, நீங்கள் சுவிஸ் நாட்டவர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தால்தான் உங்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும்.

சுவிஸ் மொழி

ஆக, சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நீங்கள், சுவிஸ் மொழிகளில் மற்றவர்களுடன் பேசமுடியவில்லை என்றால், உங்களுக்கு சுவிஸ் குடியுரிமை கிடைக்க வாய்ப்பே இல்லை.

சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உங்களுக்கு இந்த தகவல் தெரியுாமா? | Swiss Citizenship Cant To Apply In English

ஆகவேதான், நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் மாகாணத்தில் எந்த சுவிஸ் மொழி பயன்படுத்தப்படுகிறதோ, அந்த மொழியில்தான் விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டுமேயொழிய, ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கக்கூடாது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்