முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்க விலை நிலவரம்

இந்நிலையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று தங்க விலையில் வீழ்ச்சி | Gold Price Falls Today

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்